தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/பாரதியார்/யாருக்கும் பயப்படாதே!

யாருக்கும் பயப்படாதே!

யாருக்கும் பயப்படாதே!


ADDED : மே 09, 2013 03:05 PM

Google News

ADDED : மே 09, 2013 03:05 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* தனக்கு கிடைக்காது என்று தெரியும் பொருளை விரும்பக்கூடாது. வீண் ஆசையால் மனமும், உடலும் பாழாகி விடும்.

* பெண்ணை அடிமையாகக் கருதக்கூடாது. அதனால் தான் முற்கால தமிழர்கள் மனைவியை 'வாழ்க்கைத்துணை' என்று அழைத்தனர்.

* சமூகத்தின் சரிபாதியாக இருக்கும் பெண் உயராவிட்டால் ஆண் உயர முடியாது.

* பெரிய பெரிய துன்பங்களை அடைந்த பிறகு தான், மனிதனுக்கு சிறிய உண்மைகள் புலப்பட ஆரம்பிக்கின்றன.

* முகஸ்துதி செய்பவன், பொய்யாக நடிப்பவன் ஆகியோரைத் தலையில் வைத்துக் கொண்டாடக் கூடாது.

* யாருக்கும் பயந்து கொண்டு நமக்குத் தோன்றுகின்ற உண்மைகளை மறைக்கக் கூடாது.

* வீட்டிலும், வெளியிலும், தனிமையிலும், கூட்டத்திலும், எதிலும், எப்போதும் நேர்மையும் உண்மையும் நம்மோடு இருக்கட்டும்.

- பாரதியார்



Trending





      Dinamalar
      Follow us